Wednesday, 1 August 2012

ஊடல் பாடலில் சித்து விளையாடும் சிலேடைத் தமிழ் | கவிதை



K.நாகராஜ்
T.No.5399, Shop X

``வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக்காயா
உள்ள மிளகாயா ஒரு பேச் சுரைக்காயா...''
வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய்
என்று ``காய்'' வார்த்தைகளில் ஊடல் தெரிகிறதா... நண்பர்களே!

மீண்டும் ஒரு முறை இப்போது கவனமாகப் படித்துப் பாருங்கள்... தெரியும்!

``வீரம் பொருந்திய சிங்கமே! உன் அன்புக்கு ஏங்கும் என்னை வருத்துகிறாயே! உன் உள்ளத்தை இளக வைத்து அன்பு மொழிகள் பேசமாட்டாயா?...

இதுவே இப்பாடலின் பொருள்....

அப்பப்பா... ஊடல் பாடலில் சித்து விளையாடும் சிலேடைத் தமிழை, இனிக்கும் தமிழை சுவைக்காமல் விடலாமா?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா