Wednesday, 1 August 2012

மின் கட்டணம்: புதிய கணக்கீடு - எளிய முறை


L. வெங்கடசுப்பு
450\L595

201 முதல் 500 யூனிட்டிற்குள் செலவு செய்தால்
மூதல் 200 யூனிட் வரை ரூ.2.00ம், 201 _ 500 வரை
உள்ள யூனிட்டிற்கு ரூ.3.00ம் + ஊண்Xங்க் இட்ஹழ்ஞ்ங் _ ரூ.30ம்

உதாரணத்திற்கு 268 யூனிட் செலவு செய்தால்
முதல் 200க்கு ரூ.2 = 200 X 2     = ரூ.400
மீதி உள்ள 68 யூனிட் X 3          = ரூ.204
ஊண்Xங்க் இட்ஹழ்ஞ்ங்            =  ரூ.30
ஆக மொத்தம்                      = ரூ.634

501 முதல் செலவு செய்தால்
மூதல் 200 யூனிட் வரை ரூ.3.00_ம், 201 முதல் 500 வரை உள்ள
யூனிட்டிற்கு ரூ.4.00_ம், 501க்கு மேல் உள்ள யூனிட்டிற்கு ரூ.5.75\_
+ ஊண்Xங்க் இட்ஹழ்ஞ்ங் _ ரூ.40ம் வசூலிப்பர்
உதாரணத்திற்கு 800 யூனிட் செலவு செய்தால்

முதல் 200க்கு ரூ.2 = 200 X 3     = ரூ. 600
201_500ல் உள்ள 300 X 4         = ரூ.1200
மீதி உள்ள 300 யூனிட் X 5.75      = ரூ.1725
ஊண்Xங்க் இட்ஹழ்ஞ்ங்           =   ரூ.40
ஆக மொத்தம்                     = ரூ.3565

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா