ஜி.கிருஷ்ணகுமார்
353
\ 36962
நாம்
பயன்படுத்தும் மின்னியல் சார்ந்த பொருட்களை, உபயோகிக்கும் பொழுது, அதை
முறையாகவும், கவனமாகவும் உபயோகப்படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தினால் நம்
உயிர் போகும் நிலை உண்டாகும். இதைத் தவிர்க்க சில பாதுகாப்பு கருவிகள்
இருக்கின்றன.
அவற்றில் ஒன்று உ.க.இ.ஆ.. என்பது. (உஹழ்ற்ட்
கங்ஹந்ஹஞ்ங் இண்ழ்ஸ்ரீன்ண்ற் ஆழ்ங்ஹந்ங்ழ்) . இது எதிர்பாராமல் மின்கசிவு
ஏற்பட்டால் உடனடியாக தானாகவே மின் ஓட்டத்தைத் துண்டித்துவிடும் பாதுகாப்பு
உபகரணமாகும். இதை வீடுகளிலும், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும்
பயன்படுத்தினால் எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகளையும், உயிர்ச்சேதம் மற்றும்
பொருட்சேதங்களையும் தவிர்க்கலாம். இதை நாம் எஹண்க்ஷ்க்ஷ்ங்ழ் (ரஹற்ங்ழ் ஏங்ஹற்ங்ழ்)ஐப்
பயன்படுத்தும் இடத்தில் பொருத்தினால் நல்லது. இது வீடுகளில் கண்டிப்பாக இருக்க
வேண்டிய ஒரு கருவி ஆகும். இதனால் உயிரைப் பாதுகாக்க முடிகிறது.
உ.க.இ.ஆ. _
மனித உயிரைப் பாதுகாக்கும் கருவி.
ங.இ.ஆ. _
இயந்திரத்தைப் பாதுகாக்கும் கருவி.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா