கடந்த எந்த ஆண்டுகளை ஒப்பிட்டாலும், மிகச் சிறப்பாக
இருக்கும் வகையில் போனஸ் பேச்சுவார்த்தையை நோ இம்ப்ரூவ்மெண்டே இல்லாமல் பேசி முடித்து
ரூ.40 ஆயிரம் பெற்றுத் தந்து சாதனை படைத்த சங்கத் தலைவர்கள் திரு.மைக்கேல் பி.பெர்ணாண்டஸ்,
தோழர் டி.என்.நம்பிராஜன் மற்றும் அனைத்து யூனிட் சங்க நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.
ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வாக ரூ.4,500\-
வரை நிர்வாகம் வந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது. சிறப்பான ஊதிய உயர்வுடன்
விரைவில் ஒப்பந்தம் முடிக்க சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்கள் எதிர்பார்ப்புகள்
நிறைவேறும் வண்ணம் சிறப்பான ஒப்பந்தம் அமையும்.
- சிஐடியு ஆதரவாளர்கள், ஓசூர்
யூனிட் 1
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா