மகாராஷ்டிராவில்
சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவையொட்டி கடைகள் அடைக்கப்பட்டது மரியாதையால் அல்ல பயத்தால்
என்று ஃபேஸ்புக்கில் கருத்தை வெளியிட்ட, அதை லைக் செய்த ஷகினா தாடா, ரேணு சீனிவாசன்
என்ற இரு பெண்களை கைது செய்தது அப்பட்டமான கருத்து சுதந்திர பறிப்பு. உரிமைக்குரல்
இதை வன்மையாக கண்டிக்கிறது.
-
ஆசிரியர்குழு
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா