Sunday 21 April 2013

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - 11


உரிமைக்குரல்: புற்றீசல்கள் போல இசைப்பள்ளிகள் பெருகி விட்டனவே! சிறந்த இசை பயிற்சி வகுப்பை எங்கணம் இனம் கண்டு கொள்வது?

ஒந: தூய்மைதான், இசையைக் கற்றுக் கொள்வதற்கு இயைந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கும். பரிசுத்தமான சூழல் சங்கீதம் கற்றுக் கொள்வதை இலகுவாக்கும்.

      தற்போதுள்ள சூழலில் `கங்ஹழ்ய்ண்ய்ஞ் ஊன்ய்' என்பதே பொருத்தமாக இருக்கும். இறுக்கம் நிறைந்த பணிச் சூழலில் டழ்ஹஸ்ரீற்ண்ள்ண்ய்ஞ் ண்ள் ச்ன்ய். மாணவ மாணவிகளின் இசை அறிவுத்திறனை படிப்படியாக மேலே கொண்டு செல்லும்.

      ஒருவருக்கு ஒரு இசைக்கருவி என்கிற கோட்பாட்டை பின்பற்றும் இசை பயற்சியகத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இசைத் தேர்வுகளுக்கு பழ்ண்ய்ண்ற்ஹ் - அஆதநங என்று லண்டனில் இயங்கும் மாபெரும் இசைக் கல்லூரிகளின் இசைத் தேர்வுகளுக்கு சிறப்பாக பயிற்சி கொடுக்கும் அன்ற்ட்ர்ழ்ண்க்ஷ்ங்க் இசைப் பள்ளியில் தகுதி படைத்த இசை ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தே மாணவ மாணவிகளின் இசை எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும்.

      டங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் இப்ஹள்ள் \ ஙன்ள்ண்ஸ்ரீ நஸ்ரீஹய் இப்ஹள்ள் \ ஙன்ள்ண்ஸ்ரீ பர்ன்ழ் ஆகியவை - இசைப் பயிற்சியகத்தில் செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் கேட்டறிய வேண்டும். இசை கற்றுக் கொள்வதற்கு ஓய்ர்ஜ்ண்ய்ஞ் - ஆங்ப்ண்ங்ஸ்ண்ய்ஞ் இரண்டும் அதி முக்கியம். ஊழ்ன்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் - அய்ஞ்ங்ழ் - ஈங்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய் இவை சங்கீதம் கற்றுக் கொள்வதற்கு முக்கிய எதிரிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ ஊழ்ஹம்ங் ஜ்ர்ழ்ந் ர்ச் ற்ங்ஹஸ்ரீட்ண்ய்ஞ்:

      பட்ங் ஹழ்ங் ச்ர்ன்ழ் டள் - இசை கற்றுக் கொள்வதற்கு இவை மிகவும் தேவையானவை.

1. Posture   2.Pulse            3. Phonology       4. Personality

The 5 Environmental Principles:

All lessons should be fun and pleasurable

Be creative

The importance of regular practice

Self evaluation

      இவை அனைத்தையும் விரிவாக இனிவரும் உரிமைக் குரலில் தொடர்வோம்.                              - வளரும்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா