Friday, 14 June 2013

அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவம் - சர்க்கரைநோய்



Healer R.மாதவன் D.E.C.E., M.Acu.
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ
ஆலோசகர், செல்: 9840732871
353\37026

சர்க்கரை நோய்
கணையம் இன்சுலினைச் சுரக்கவில்லை என்றால் சர்க்கரை நோய் வருகிறது. இது பொதுவான கருத்து. ஏன் திடீர் என்று கணையம் இன்சுலினைச் சுரக்கவில்லை?

      நமது ஜீரண உறுப்புகளில் மிக முக்கியமான வயிறு, மண்ணீரல் மற்றும் குடல்களின் பலவீனத்தால், அதாவது இயக்க குறைபாட்டினால் செரிமானத்தின் இறுதிச் சத்தான குளூக்கோஸ் தரம் குறைந்ததாகக் கிடைக்கிறது. தரம் குறைந்த குளூக்கோஸ் தொடர்ந்து உற்பத்தியாகும் போது நமது கணையம் கணைய நீரைக் (இன்சுலின்) கொடுப்பதில்லை. இன்சுலின் கிடைக்கப்பெறாத குளூக்கோஸ் உடம்பில் உள்ள செல்களுக்குள் செல்லமுடியாமல் செல்களால் நிராகரிக்கப்பட்டு விடுகிறது.
      நிராகரிக்கப்பட்ட கெட்ட குளூக்கோஸ் இரத்தத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. இப்படி கெட்ட குளூக்கோஸ் கலந்த இரத்தத்தை நாம் பரிசோதனை செய்து சுகர் அளவு 300 - 400 என்று பார்த்து பயந்து வருகிறோம். இது கிட்னி மூலமாக இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீராக வெளியேறி நாளடைவில் சரியாகிவிடும். இது உடல் நமக்காகச் செய்யும் ஒரு பாதுகாப்பான நிகழ்வு.
      சர்க்கரையை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்று மாத்திரைகள் மற்றும் இன்சுலின் போட்டு, சிறுநீரை வெளியேற விடாமல் செயற்கையான கணைய நீரை (இன்சுலின்) கொடுத்து கெட்ட குளூக்கோசை செல்களுக்குள் வலுக்கட்டாயமாக அனுப்புகிறோம். இப்போது சுகர் அளவு 80 - 120 என்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால் சர்க்கரை நோயின் தொந்தரவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.
      கணையம் (டஹய்ஸ்ரீழ்ங்ஹள்) இன்சுலினை சுரக்க வேண்டும் என்றால், இதன் மூல உறுப்பான மண்ணீரல் தூண்டப்பட வேண்டும். மண்ணீரல் தூண்டப்பட வேண்டுமானால் நமது வயிறு முறையான செரிமான சக்தி பெற்றதாக இருக்க வேண்டும்.
      ஜீரணம் முற்றிலும் பழுதுபட்ட நிலையில்தான் இன்சுலின் ஊசி தரப்படுகிறது. இது நமது உடல் முற்றிலும் நம்மை இரசாயனத்திற்கு அடிமைப்படுத்தும் நிலையாகும்.
      சர்க்கரை நோயை உலகில் எவ்வித மருந்தும், மருத்துவமும் குணப்படுத்தாது. குணமும் ஆகாது. ஏனென்றால் இது ஒரு நோயே அல்ல. வயிற்றின் இயக்க குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம். நமது வாழ்க்கை முறையை மாற்றி, முறையாக வாழ்ந்தால் நமது உடலை சர்க்கரை நோயில் இருந்து காப்பாற்றலாம்.
      அக்குபங்சர் சிகிச்சை மூலம் வயிற்றுக்குப் போதிய சக்தியைத் தூண்டி சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா