கோ.ஜெயகாந்தன், டூல் ரூம், 90G/38519
கூலிக்கார கூட்டமடா தொழிலாள
வர்க்கம்
அவன் எப்பவுமே எங்கேயுமே
பண்ணுவானே... தர்க்கம்!
இந்த நாடித் துடிப்பை அறிந்து
கொண்டது முதலாளி வர்க்கம்!
நம்மை அடிமைப்படுத்தி வாழுகிறான்
நட்சத்திர சொர்க்கம்!
தான் யாரென்று தெரியாமல்
உழைக்கிறாயே தோழா...!
எப்ப நீ தெரிந்து கொண்டு
நிற்கப்போற வாளாய்...!
சதிகாரக் கூட்டங்கூட இடையிலே
-
கும்மி அடிக்கும்
என்னைக்கு நீ சேரப் போற
தோளோடு... தோளாய்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா