Friday, 14 June 2013

சொசைட்டி செய்திகள்



      27-4-13 அன்று நடைபெற்ற அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தில் வெற்றி பெற்ற இயக்குனர்கள் விவரம்
1.     ந.வேணு (தலைவர்)             9444179481
2.     அ.ஈ.அமிர்தலிங்கன்             9840856877
3.     ய.ட.மோத்தி                      9940132037
4.     ச.ந.வெங்கட்ராமன்              9600083582
5.     ந.தியாகராஜன்                   9840882983

பெண்கள் பிரிவில் - 1.     ஆ.தேவசேனா,  2. ந.எலிசபெத் சியாமளா சுதாகர்,  3.  ட.ஜோதி ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் - 1ல் இருந்து ச.ந.சங்கர் (துணைத் தலைவர்), ங.சுரேஷ்குமார்
ஓசூர் - 2ல் இருந்து ஓ.இ.செல்வராஜ் ஆகியோரும் இயக்குனர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அசோக் லேலண்ட் பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் (ஆதனூர்) வெற்றிபெற்ற இயக்குனர்கள் விவரம்
1.     த.ஜெயக்குமார் (தலைவர்) 9382158344
2.     ஓ.சுந்தர்ராஜன் (து.தலைவர்)    9444804390
3.     த.செங்கோடன்                   9789917855
4.     ஓ.த.கமலாகர்                    9042805621
5.     ந.சுகுமார்                         9840910515
6.     ந.ராஜசேகரன்                    9444489984
மேலும் நஇ தனி பிரிவில் திருவாளர்கள் துரைப்பாண்டி, எ.விநாயகமூர்த்தி (முன்னாள் சங்க நிர்வாகி) இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைக்குரலின் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா