B.சதீஷ்குமார் 352/36927
நாம் இப்போது
நானோ தொழில் நுட்பம் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம். அல்லவா? நானோ என்ற கிரேக்க வார்த்தைக்கு குள்ளம் என்று பொருள். நானோ
அளவு கோல் 100 கோடியில் ஒரு பங்கு என்று குறிக்கிறார்கள்.
பண்டைய
காலத்தில் தமிழில் கீழ்க்காணி, கீழ்முந்திரி, இம்மி அளவு
அடி சாரம் என்று எல்லாம் அளவுகள் இருந்தன. கீழ்க்காணி என்றால் 25,600ல் ஒரு
பங்கு. கீழ் முந்திரி என்பது 1 லட்சத்து 2 ஆயிரத்து
400ல் ஒரு
பங்கு. இம்மி அளவு என்றால் 10 லட்சத்து 75 ஆயிரத்து
200ல் ஒரு
பங்கு. அடி சாரம் என்பது 18 லட்சத்து
38 ஆயிரத்து
400ல் ஒரு
பங்கு ஆகும். இவ்வளவு மிக சிறிய அளவு கோலை பண்டையத் தமிழர்கள் மருத்துவத்தில் மருந்துகள்
தயாரிக்கும் போது பயன்படுத்தி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா