T.அசோகன், ராயல் என்பீல்டு
தோல்வி என்பது
வெற்றியின் முதல்படி
துவண்டு விடாதே
அதைத் தொடர்ந்து படி!
நூல்கள் அறிவின் மூலப்படி
நம்மை உயர வைக்கும்
முதல் வாழ்க்கை படி
கல்வி கற்பது
மனதில் பதியும் படி
ஆலமரம் போல் ஆகும் அறிவுப்படி
வாழ்க்கை உயர இதை உணர்ந்த படி
வாழ்ந்தால் நாம் காண்போம் விடிவெள்ளி!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா