Saturday 17 August 2013

சொல்லினும் மேன்மை செய்கை

எம்.பழனியப்பன் 760/கே835

கற்றலுள் கற்றல் செயல்வழி கற்றல் அக்கற்றல்
கற்றலுள் எல்லாம் தலை.

கற்க கற்க செயல்வழி கற்க கற்றபின்
செவ்வனே செயல் படுக.

சொல்லினும் மேன்மை செய்கை - அவை
சொல்லினும் சிறந்தது காண்.

தம்மிற் பெரியோர் செயல் கண்டு
தாமும் பலன் பெறுக.

நல்லதே செய்ய நன்மை தரும்

அல்லது தரும் பகை.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா