கவிஞர் க.சுந்தரமூர்த்தி
ACCL கும்மிடிப்பூண்டி
ACCL கும்மிடிப்பூண்டி
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்க
வேண்டும்!
பலவித அமைப்பு பேதங்கள் நீங்க
வேண்டும்!
எதிர்ப்பு வாதமே நிர்வாகத்தை எதிர்த்து
தான்
மீட்க வேண்டுமே... பாட்டாளி உரிமைகள்!
வீறு கொண்டு எழு தோழா வா! வா!
வேதனை யாவையும் மாற்றலாம் நீ வா!
ஓர் அணியாக திரண்டு எழுகவே!
உரிமைகள் பறிபோவது தடுக்கவே!
