Showing posts with label ஜி.கிருஷ்ணகுமார். Show all posts
Showing posts with label ஜி.கிருஷ்ணகுமார். Show all posts

Tuesday, 25 December 2012

மின்னியல் (எலக்ட்ரிக்கல்ஸ்)



ஜி.கிருஷ்ணகுமார்
353 \ 36962

மின் சிக்கன வழிமுறைகள்
சிக்கனமும் சேமிப்பும் எப்போதும் தேவை. மின்சாரத்தையும் நாம் சேமிக்க முடியும். எப்படி? இதோ... சில டிப்ஸ்!
மின்சாரம் சார்ந்த உபகரணங்களைத் தேவையில்லாத பொழுது சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் (உ-ம்: பல்பு, மின்விசிறி). நம் வீடுகளில் உபயோகப்படுத்தும் டியூப் லைட், குண்டு பல்பு இவற்றுக்குப் பதிலாக 11 வாட்ஸ், 18 வாட்ஸ்களில் கிடைக்கும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்கலாம். குண்டு பல்புகளைத் தவிர்ப்பதால் குளோபல் வார்மிங்கையும் குறைக்கலாம். நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, வாட்டர் ஹீட்டர் முதலிவற்றில் டெம்பரேச்சர் கட் ஆப் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

Wednesday, 1 August 2012

மின்னியல் (Electricals)



ஜி.கிருஷ்ணகுமார்
353 \ 36962

நாம் பயன்படுத்தும் மின்னியல் சார்ந்த பொருட்களை, உபயோகிக்கும் பொழுது, அதை முறையாகவும், கவனமாகவும் உபயோகப்படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தினால் நம் உயிர் போகும் நிலை உண்டாகும். இதைத் தவிர்க்க சில பாதுகாப்பு கருவிகள் இருக்கின்றன.