Showing posts with label அனந்தநாராயணன். Show all posts
Showing posts with label அனந்தநாராயணன். Show all posts

Tuesday, 11 March 2014

சுவாரஸ்யமான தகவல்கள்!

அனந்த நாராயணன் - 275/L192

      ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களைக் கொண்ட ஒரே உயிரினம் - கரப்பான்பூச்சி மட்டுமே! ஒரு வேளை அது மனிதன் அளவுக்கு உருவம் கொண்டிருந்தால், ஒரு மணி நேரத்தில் 300
மைல்களைக் கடக்கும். கரப்பான் பூச்சியின்  தலை வெட்டப்பட்டாலும், பல வாரங்கள் உயிர் வாழும் ஆற்றல் பெற்றது.
      முதலைகள் கற்களையே விழுங்கும் திறன் பெற்றவை. அத்திறன் அதனை ஆழத்தில் நீந்த உதவுகின்றது. முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், அதன் கண் விழிகளில் கட்டை விரலை விட்டால் உடனே தப்பிக்கலாம்.
      பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை எழுப்ப முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே எழுப்ப முடியும்.

Thursday, 26 December 2013

செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

அனந்த நாராயணன் 275/L192

      இன்றைய உலகில் செல்போன் ஒரு அத்தியாவசிய `கருவியாகி' யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டிய நிலையில், செல்போன் கதிர்வீசை குறைத்து, நம்மைக் காத்துக் கொள்ளும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது, நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் உகந்த விஷயமாக இருக்கும்.

Friday, 14 June 2013

மிகவும் உபயோகமான செய்தி



அனந்த நாராயணன்  275\L192

ATM உருவான வரலாறு
ATM உருவான கதை உங்களுக்குத் தெரியுமா?
இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு.
ATM (அன்ற்ர்ம்ஹற்ண்ஸ்ரீ பங்ப்ப்ங்ழ் ஙஹஸ்ரீட்ண்ய்ங்) உருவான கதை கூட சுவாரசியமானது .
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார்.
தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்துவிட்டது என்று கவுண்டரைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.
ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

Sunday, 21 April 2013

மிகவும் உபயோகமான செய்தி


அனந்த நாராயணன், 275/L192

 

      நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றிவிடுகிறது.