Showing posts with label பெ.கலைமணி. Show all posts
Showing posts with label பெ.கலைமணி. Show all posts

Friday, 14 June 2013

வாழ்க நூலகம்! வளர்க வையகம்



பெ.கலைமணி, 221/C197, துணைத்தலைவர், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம்

      மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது எது? சிந்தனை ஒன்றுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிந்தனை செய்வதற்கும், நல்லது எது, தீயது எது என்று நாம் பிரித்தறிவதற்கும் தூண்டுகோலாய் இருப்பது நூல்களே.