அ.ஜோசப் பிரேம்நாத்
M.A.(His), M.A.(Eco),
B.G.L. D.L.L., A.L.
250/L988
வாழ்க்கை + அன்பு = இன்பம்
வாழ்க்கை _ அன்பு = துன்பம்
2 வாழ்க்கை = இன்பம் + துன்பம்
ஃ வாழ்க்கை = இன்பம் + துன்பம்
2
i.e., வாழ்க்கை = 1 \2 இன்பம் + 1\2 துன்பம்
இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
வாழ்க்கையை அனுபவிப்போம்
வாருங்கள் நண்பர்களே!
Showing posts with label அ.ஜோசப் பிரேம்நாத். Show all posts
Showing posts with label அ.ஜோசப் பிரேம்நாத். Show all posts
Wednesday, 20 August 2014
Sunday, 21 April 2013
முகநூலிலிருந்து
அ.ஜோசப் பிரேம்நாத், 250/L988
உங்கள் கனவுகளைக்
கலைத்து விடாதீர்கள்!
எது நேர்ந்தாலும்
களைத்து விடாதீர்கள்!
அவற்றை நனவாக்க
முயலுங்கள்!
இறுதி வெற்றி உங்களுக்கே!!
_ கல்பனா சாவ்லா
உங்கள் கனவுகளைக்
கலைத்து விடாதீர்கள்!
எது நேர்ந்தாலும்
களைத்து விடாதீர்கள்!
அவற்றை நனவாக்க
முயலுங்கள்!
இறுதி வெற்றி உங்களுக்கே!!
_ கல்பனா சாவ்லா
Labels:
2013 04 April,
அ.ஜோசப் பிரேம்நாத்
Tuesday, 25 December 2012
சென்னை - பர்மா பஜாரின் வரலாறு...
அ.ஜோசப்
பிரேம்நாத்
M.A.(His),
M.A.(Eco),B.G.L.
D.L.L., A.L.
250/L988
ஷாப்பிங்
என்றாலே இன்றைய சென்னை வாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம்
தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கிவிட முடியும்.
இப்படி அந்த கால சென்னை வாசிகளுக்கு ஷாப்பிங் இடம் இருந்ததா? - இதற்கான விடையைத் தேடிய
போதுதான் மெட்ராசின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றி தெரிய வந்தது.
Wednesday, 1 August 2012
பாரீஸ் கார்னர் - பெயர் வந்த காரணம்
அ.ஜோசப்
பிரேம்நாத்
250\L988
மெட்ராசுக்கும் பாரிசுக்கும் என்ன தொடர்பு?
பிரெஞ்சுக்காரர்களிடம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷார்
தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகர் பெயர் வர
எப்படி அனுமதித்தார்கள்?
சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர்
என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும்போது இப்படி ஒரு கேள்வி எழலாம். இந்தக்
கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத பதில் கிடைத்தது.
Labels:
2012 08 August,
அ.ஜோசப் பிரேம்நாத்
Subscribe to:
Posts (Atom)

