Showing posts with label L. வெங்கடசுப்பு. Show all posts
Showing posts with label L. வெங்கடசுப்பு. Show all posts

Saturday, 17 August 2013

அக்குபங்சர் - வாழ்வியல் மருத்துவம்

ஹீலர் ஆர்.மாதவன் D.E.C.E., M.Acu.,
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர், செல்: 9840732871, 353/37026

இரத்த அழுத்தம் (B.P)
இரத்த அழுத்தத்தை மிகவும் சுலபமாக குணப்படுத்திவிடலாம். காரணம் இரத்த அழுத்தம் என்பது ஒரு `நோயே அல்ல'. நமது உடலில் ஏதேனும் ஒரு உறுப்பில் சேதம் (கழிவுத் தேக்கம்) ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்ய, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்ய இதய இயக்கமும் (ஏங்ஹழ்ற் தஹற்ங்) தானே அதிகரிக்கிறது.

Saturday, 13 October 2012

விடியும் பொழுதிலே (முதல் பரிசு பெற்ற சிறுகதை)



L. வெங்கடசுப்பு 450\L595

      சரியாக அதிகாலை 2 மணி, விடியும் பொழுது தூக்கில் தொங்கியே ஆக வேண்டும். ரெண்டுபட்ட அவன் மனம், நெஞ்சுக்குள் போராடிக் கொண்டிருக்கிற மேசை மீது ஓசை படாமல் முகம் புதைத்து அழுதான் செல்லப்பா.

      40 வயது தாண்டியும் பட்டதாரியாய் இருந்து வேலையில்லாமல் போய் கல்யாணம் முடிந்து 2 குழந்தைகளுக்குத் தகப்பனாகி கடன் சுமை அதிகமாகி வீடு ஏலம் போகும் நிலையில் இனி வாழ்வதற்கு அர்த்தம் இல்லை என முடிவெடுத்தவனாய்...

Wednesday, 1 August 2012

மின் கட்டணம்: புதிய கணக்கீடு - எளிய முறை


L. வெங்கடசுப்பு
450\L595

201 முதல் 500 யூனிட்டிற்குள் செலவு செய்தால்
மூதல் 200 யூனிட் வரை ரூ.2.00ம், 201 _ 500 வரை
உள்ள யூனிட்டிற்கு ரூ.3.00ம் + ஊண்Xங்க் இட்ஹழ்ஞ்ங் _ ரூ.30ம்

உதாரணத்திற்கு 268 யூனிட் செலவு செய்தால்
முதல் 200க்கு ரூ.2 = 200 X 2     = ரூ.400
மீதி உள்ள 68 யூனிட் X 3          = ரூ.204
ஊண்Xங்க் இட்ஹழ்ஞ்ங்            =  ரூ.30
ஆக மொத்தம்                      = ரூ.634