A.G.காசிநாதன்,
செயலாளர்,
சிஐடியு_வடசென்னை
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் இருந்து,
முதலாளித்துவ சமுதாயம் உருவான போது, உதித்தெழுந்த தொழிலாளி வர்க்கம்,
அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும், சவால்களைச் சந்தித்து
முறியடித்து, தன்னுடைய இருத்தலை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.