இனியவன் ஜி.ஸ்ரீதர்
256\38176
ஆதரவற்றவர்க்கும்
அனாதை குழந்தைகளுக்கும்
அன்பால் அகிலத்தை ஆக்கித் தந்தாள்
புதுசா _ அன்னை
தெரசா!
இயற்கை அன்னையின்
திரவ உடல்
வண்ண மீன்களின்
விளையாட்டுத்திடல்
கடல்!
ஏழு வண்ணங்களில் வானில்
எழுதிய கவிதை
வானவில்!
குப்பை பொறுக்குபவன்
ஒட்டிய வயிறை கேலி செய்தது
குப்பை பையின்
தொப்பை!
சாதிக்குப் போகும்
வழியை மூடினால்தான்
சாதிக்கப் போகும்
வழி திறக்கும்!
256\38176
ஆதரவற்றவர்க்கும்
அனாதை குழந்தைகளுக்கும்
அன்பால் அகிலத்தை ஆக்கித் தந்தாள்
புதுசா _ அன்னை
தெரசா!
இயற்கை அன்னையின்
திரவ உடல்
வண்ண மீன்களின்
விளையாட்டுத்திடல்
கடல்!
ஏழு வண்ணங்களில் வானில்
எழுதிய கவிதை
வானவில்!
குப்பை பொறுக்குபவன்
ஒட்டிய வயிறை கேலி செய்தது
குப்பை பையின்
தொப்பை!
சாதிக்குப் போகும்
வழியை மூடினால்தான்
சாதிக்கப் போகும்
வழி திறக்கும்!
