மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசோக் லேலண்ட்
தொழிலகக் குழு உறுப்பினராகவும், தாம் வசிக்கும் பகுதியில் கிளைச் செயலாளராகவும் சிறப்பாக
செயல்பட்ட தோழர் K.மணிவாசகம், குடும்பத்துடன் இயக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டவர். கேண்டீன் பகுதியில் கட்சியை வளர்த்ததில்
பெரும் பங்கு வகித்தவர். 28 வருடங்கள் நமது தொழிலகத்தில் பணியாற்றி, 30-11-2012 அன்று
பணி நிறைவு பெறும் தோழர் K.மணிவாசகம் இனி வரும் காலங்களில் மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா