Sunday 21 April 2013

மனிதன் மனிதனாக 18 விஷயங்கள்


M.பழனியப்பன் 760/K835

1.     வணங்க வேண்டிய தெய்வம்   _ தாய் தந்தை

2.     மிக மிக நல்ல நாள்             _ இன்று

3.     மிகப்பெரிய வெகுமதி           _ மன்னிப்பு

4.     மிகவும் வேண்டியது             _ பணிவு

5.     மிகவும் வேண்டாதது            _ வெறுப்பு

6.     மிகப் பெரிய தேவை             _ நம்பிக்கை


7.     மிகப் பெரிய நோய்              _ பேராசை

8.     மிகவும் சுலபமானது             _ குற்றம் காணல்

9.     கீழ்த்தரமான விஷயம்           _ பொறாமை

10.    நம்பக்கூடாதது                   _ வதந்தி

11.    ஆபத்தை விளைவிப்பது         _ அதிக பேச்சு

12.    செய்யக்கூடாதது                 _ நம்பிக்கை துரோகம்

13.    செய்யக்கூடியது                  _ உதவி

14.    விலக்க வேண்டியது             _ சோம்பேறித்தனம்

15.    உயர்வுக்கு வழி                        _ உழைப்பு

16.    நழுவ விடக்கூடாதது            _ வாய்ப்பு

17.    பிரியக்கூடாதது                        _ நட்பு

18.    மறக்கக் கூடாதது                _ நன்றி

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா