Saturday, 13 October 2012

மின்னியல் (Electronics)



ஜி.கிருஷ்ணகுமார் 353 \ 36962

      மின்சாரத்தை எடுத்துக் கொண்டால் டட்ஹள்ங், சங்ன்ற்ழ்ஹப்களைப் போல உஹழ்ற்ட் என்பதும் மிக மிக முக்கியம். மின் சார்ந்த உபகரணத்தில் பழுது காரணமாக மின் கசிவு ஏற்பட்டால், அப்படி ஏற்படும் மின்கசிவை உஹழ்ற்ட் மூலமாக பூமிக்குக் கொண்டு செல்ல உதவுவது ``உஹழ்ற்ட்'' ஆகும்.


      வீடுகளில் உஹழ்ற்ட்-ஐ சரியாக செய்யவில்லை என்றால் மின்சார உபகரணங்களில் ஏற்படும் மின்கசிவை கடத்த இயலாமல், நமக்கு ஷாக் (நட்ர்ஸ்ரீந்) அடிக்கவும், தீவிபத்து ஏற்படவும் செய்யும். இவற்றைத் தடுக்க நாம் வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சார உபகரணம் அதாவது பிளக் பாயிண்ட் (டப்ன்ஞ் டர்ண்ய்ற்) மோட்டார், வாட்டர் ஹீட்டர், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி போன்றவைகளை முறையாகவும் சரியாகவும் உஹழ்ற்ட் மூலம் இணைக்க வேண்டும். மேலும், இவற்றைத் தடுக்க ப்யூஸ் (ஊன்ள்ங்) 5அ, 15அ, 30அ அல்லது ங.இ.ஆ. களையும் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்த வேண்டும். அதிகமாக ஏற்படும் மின் அழுத்தம் ஒரு கம்பி வழியாக செல்லும்போது, அந்தக் கம்பி சூடாகி துண்டிக்கப்படும். இதனால் மின்சுற்று துண்டித்து ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம், தீவிபத்து முதலியவற்றை ஊன்ள்ங் நடைபெறாமல் தடுக்கும்.

      என்ன... நண்பர்களே... உஹழ்ற்ட், ஊன்ள்ங் பயன்பாட்டை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம் அல்லவா?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா