Wednesday 13 February 2013

அஞ்சலி



முகநூலில் இருந்து எஸ்.உமாகாந்தன் 221/L210

பெண் என்பவள் தாயென்றால்...
பெண் என்பவள் தெய்வமென்றால்...
பெண் என்பவள் நீர் நிலமென்றால்...
அவிழ்க்கப்படும் ஆடைகள் எவருடையவை?
அடுத்தடுத்து துகிலுரிதல் தொடர....
அம்மணமாகும் தேசத்தின் மானம் காக்க...
உயராத கரங்கள்
உதவாக் கரங்களே!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா