தாய்மொழியின் அருமை புரியும்!
P.K.மாதவன்
துணைத்தலைவர்
அசோக் லேலண்ட்
தொழிற்சங்கம்
யூனிட் II, ஓசூர்
அடுத்தவர் கையில் சாப்பிடும்போது
தாயின் அருமை புரியும்!
அயல் நாட்டில் அனாதையாக நிற்கும்போது
தாய்நாட்டின் அருமை புரியும்!
சொல்ல வந்ததைப் புரியும்படி
தெளிவாகச் சொல்ல
முடியாமல் தவிக்கையில்
தாய்மொழியின் அருமை புரியும்!
முயற்சி...
முயற்சி என்பது விதை போல...
அதை விதைத்துக்
கொண்டே இருங்கள்!
முளைத்தால் மரம்!
இல்லையேல்
அது மண்ணுக்கு உரம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா