Showing posts with label ப.சுப்பிரமணியன். Show all posts
Showing posts with label ப.சுப்பிரமணியன். Show all posts

Thursday, 22 January 2015

நம்பிக்கை

ப.சுப்பிரமணியன்
270\38000




நம்பிக்கை உள்ளவன் எல்லா பிரச்சனைகளிலும்
வாய்ப்பைக் காண்கிறான்.

நம்பிக்கை இல்லாதவன் எல்லா வாய்ப்புகளிலும்
பிரச்சனைகளைக் காண்கிறான்.

தோழமை என்பது வீழும்போது
கை கொடுப்பது மட்டுமல்ல; வீழாமல்

பார்த்துக் கொள்வதும் தோழமையே!