M. பழனியப்பன் 760\K835
கோபமாய் பேசினால் குணத்தை
இழப்பாய்!
அதிகமாய் பேசினால் அமைதியை
இழப்பாய்!
வேகமாய் பேசினால் அர்த்தத்தை
இழப்பாய்!
ஆணவமாய் பேசினால் அன்பை
இழப்பாய்!
பொய்யாய் பேசினால் பெயரை
இழப்பாய்!
தரமற்றுப் பேசினால் தன்மானம்
இழப்பாய்!
சிரித்துப் பேசினால்
அனைவரையும் ஈர்ப்பாய்!
சிந்தித்துப் பேசினால்
சிறப்போடு வாழ்வாய்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா