Monday, 24 December 2012

டிசம்பர் 6, அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்


வெற்றியோ தோல்வியோ
கடமையைச் செய்வோம்
யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும்
கவலை வேண்டாம்.
நமது திறமையும், நேர்மையும்
வெளியாகும்போது
பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா