Sunday, 21 April 2013

ஹைக்கூ பூங்கா


இனியவன் ஜி.ஸ்ரீதர், 256/38176

 

வானத்தின் வைரத்தோடு

ஏழு வண்ணங்களில் ஒரு

ரிங்ரோடு

வானவில்

 

`குடி' மகன்களாக

குடிமகன்கள்

டாஸ்மாக்

 

ஓயாமல் ஓடினாலும்

ஓரிடத்திலேயே நிற்கின்றது

சுவர்க் கடிகாரம்!

 

விட்டில் பூச்சியின்

ஆயுட்காலம் மிகவும்

லிட்டில்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா