Sunday, 21 April 2013

சங்கச் செய்திகள்


15.03.13 அன்று பெங்களூரில் எண்ணூர், ஓசூர் யூனிட் 1, யூனிட் 2 சங்கத் தலைவர்கள் தோழர் ப.ச.நம்பிராஜன் திரு.மைக்கேல் ஆ.பெர்ணாண்டஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் சங்க நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 300 வாரிசுகளுக்கு வேலை பெற்றிருப்பது மிகப் பெரும் சாதனை. அதில் முதல் கட்டமாக 75 வாரிசுகளை, (எண்ணூர்-50, ஓசூர் - 25 பேர்) வேலையில் அமர்த்த நடைமுறை வேலைகள் துவக்கப்பட்டுள்ளன. சாதனை புரிந்த சங்கத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா