Tuesday 11 March 2014

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - 16

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், ங்ஹழ் ல்ட்ர்ய்ங் மற்றும் அலைபேசி, அதிக டெசிபல்கள் ஒலிக்கச் செய்யும் ஒலி பெருக்கிகளை உபயோகிப்பது பற்றி?
ஒந: கண்டிப்பாக அது விபத்தில் வந்து முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எவ்வளவு உயரிய ஏங்ஹக்-டட்ர்ய்ங் களுமே செவிகளுக்கு கெடுதியை விளைவிக்கக் கூடியனவே. பெருகி வரும் வாகன நெரிசலுக்கிடையே மிகுந்த முன் ஜாக்கிரதையோடு வாகனங்கள் ஓட்ட வேண்டியுள்ளது.   பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டிக் கொண்டே பாட்டுக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். கார்களில் செல்பவர்கள் மற்றவர்களைப் பாதிக்காவண்ணம் ஒலிபெருக்கிகளை அமைத்துக் கொள்வது நல்லது. அதிக டெசிபல்கள் நம் இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியவை.

உரிமைக்குரல்: ஒலி பெருக்கி சாதனங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த குழப்பம் நிலவுகிறதே?

ஒந: உண்மைதான். நல்ங்ஹந்ங்ழ்ள்-ஐ தேர்வு செய்வதற்கு அதிக அளவு குழப்பம் உண்டாவது அனைவருக்கும் இயல்பானதே. அல்ல்ப்ங் சாதனங்கள் விலை அதிகம் இருந்தாலும் அல்ல்ப்ங் ஐ-டர்க் தான் சிறிய அளவில் பாடல் கேட்பதற்கு மிகவும் உகந்தது. அதனை விஞ்ச வேறு சாதனங்கள் இல்லை. தரக் குறைவான ஈர்ஜ்ய்ப்ர்ஹக்-ஐ அல்ல்ப்ங் அனுமதிப்பதில்லை.      சிறிய அளவில் கம்ப்யூட்டரில் பாடல் கேட்பதென்றால் இழ்ங்ஹற்ண்ஸ்ங் நல்ங்ஹந்ங்ழ்ள் மிகவும் சிறந்தவை. பர்ன்ழ் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது சிறிய அளவு ஆர்ள்ங் அதிக அளவு ஒலித்தரம் கொண்டவையாக இருக்கும். ஆர்ள்ங் நல்ங்ஹந்ங்ழ்-ல் பாடல் கேட்பது சொர்க்கத்துக்கு அருகாமையில் உள்ளது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும். கார்களில் பொருத்தக்கூடிய ஒலிபெருக்கிகள் டண்ர்ய்ங்ங்ழ் மற்றும் ஒ.ய.இ. மிகச் சிறந்த ஒலி அனுபவத்தைக் கொடுக்கும். ஏர்ம்ங் பட்ங்ஹற்ழ்ங் நஹ்ள்ற்ங்ம் 5.1 அல்லது 7.1 ஈர்ப்க்ஷஹ் க்ண்ஞ்ண்ற்ஹப் போன்ற திரைப்பட அனுபவங்களுக்கு ஈங்ய்ன்ம் மற்றும் வஹம்ஹட்ஹ போன்ற உயர்தர ஒலிபெருக்கிகள் அவசியமானது. தரமற்ற ஒலிபெருக்கிகள் நம் செவித்திறனை முற்றிலுமாகச் சிதிலமாக்கக் கூடியவை. இசையில் கீபோர்டு வாசிப்பவர்கள் நங்ய்ய்ட்ங்ண்ள்ங்ழ் ஏங்ஹக் டட்ர்ய்ங்-ஐ அளவோடு பயன்படுத்தலாம். நம் மக்கள் ஒலி பற்றியும், இசை பற்றியும் தவறான புரிதல்களோடும், நம்பிக்கையோடும் இருக்கிறார்கள். இக்கேள்வி பதிலின் நோக்கம், இசை பற்றிய பன்முக புரிதலும், தெளிவும் நம் அனைவருக்கும் தேவை. எனவே வாசகர்களிடையே நிறைய இசை சம்பந்தப்பட்ட வினாக்களை எதிர்பார்க்கிறேன். எளிமையாக, அர்த்தமுள்ளதாக விடையளிக்கக் காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா