K.பழனியப்பன் 760/K835
1. ஒரு துளி பேனா மை கோடி மனிதர்களைச் சிந்திக்க வைக்கிறது.
2. கல்வியின் சிறந்த நோக்கம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுவது.
3. உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
4. பிறர் செய்த உதவிகளை மறக்காதே, ஆனால் தவறுகளை மறந்துவிடு.
5. வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையும், திறமையும் தான் தேவை.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா