E.கருணாகரன் 264/L460, Auto Engine Dressing
அவரைக்காய் : பெருங்குடல்
சம்பந்தமான பிரச்சனை தீரும்.
பீன்ஸ் : சிறுகுடல் சம்பந்தமான
பிரச்சனை தீரும்.
கருணைக்கிழங்கு : மூல வியாதி
குணமாகும்.
காரட் : தொடர்ந்து சாப்பிட்டால்
உடல் பொன்னிறமாகும்; புற்று நோயைத் தடுக்கும்; கண்ணுக்கு நல்லது.
