Tuesday 15 October 2013

நாம் உண்ணும் காய்களின் பயனறிவோம்



E.கருணாகரன் 264/L460, Auto Engine Dressing

அவரைக்காய் : பெருங்குடல் சம்பந்தமான பிரச்சனை தீரும்.
பீன்ஸ் : சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனை தீரும்.
கருணைக்கிழங்கு : மூல வியாதி குணமாகும்.
காரட் : தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பொன்னிறமாகும்; புற்று நோயைத் தடுக்கும்; கண்ணுக்கு நல்லது.

பீட்ரூட் : இரத்தம் விருத்தியடையும்; குளிர்ச்சி தரும்
வெண்டைக்காய் : மூளை வளர்ச்சிக்கு நல்லது, மலமிளக்கி
முருங்கைக்காய் : உடல் சூடு தணியும், கண் நோய் குணமாகும்; தாது பலமடையும்.
நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி குணமாகும்.
வெங்காயம் : நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது. சிறுநீரக நோய்கள் குணமாகும்.
அத்திக்காய் : அல்சர், மூலம், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும்.
குடைமிளகாய் : மூட்டு வலிக்கு நல்லது.
வெள்ளை முள்ளங்கி : எலும்பு பலம் பெறும்; சொட்டு மூத்திரப் பிரச்சனை தீரும்? சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா