Dr.A.செல்வராஜகுமார் M.S.
Founder
& Chairman
ஆகாஷ் மருத்துவமனை
அசோக் லேலண்ட் தொழிலகத்தில்
கடந்த பத்து வருடங்களாக உரிமைக்குரல் இதழ் வெளிவருவதை நான் அறிவேன். இந்த இதழில் அறிவியல்,
மருத்துவம், கலை, இலக்கியம்
சார்ந்த படைப்புகள் மிகச் சிறப்பான முறையில் வெளி வருகின்றன. பத்தாண்டுகளல்ல,
தொடர்ந்து பல ஆண்டுகள் உரிமைக்குரல் இதழ் சிறப்பாக வெளிவர என்
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
Dr.A.செல்வராஜகுமார் M.S.



