Healer R.மாதவன் D.E.C.E.
M.Acu.
353/37026 செல்: 9840732871
சிறுநீரகக் கற்கள் :
ஒவ்வொரு முறையும் ஏதாவது
ஒரு நோய் ஏற்படும்போது, நாம்
உட்கொள்ளும் இரசாயன மருந்துகள் நோய்க்கழிவுகள் வெளியேறுவதைத் தடை செய்கின்றன. இரசாயனங்களின்
நச்சுகளை கல்லீரல் நீக்குகிறது. அளவுக்கு மீறிய நச்சுகளினால் கல்லீரல் சோர்வடைந்து,
நச்சுகள் இரத்தத்திலேயே தங்கி விடுகின்றன. இரத்தச் சுற்றோட்டம்
மூலம் சிறுநீரகம் வந்தடையும் நச்சுகள் திட உருவில் கற்களாக மாறுகின்றன. இவைதான் சிறுநீரக,
சிறுநீர்ப்பை கற்கள்.
கட்டிகள் : நம் உடலில் தோன்றும்
கட்டிகள் யாவும் உடலில் தேங்கும் கழிவுகளின் திட வடிவம்தான். நீர்க்கட்டி,
கொழுப்புக்கட்டி போன்ற கட்டிகளாக,
உடல் தற்காலிகமாக சேர்த்து வைக்கிறது. போதிய எதிர்ப்புச் சக்தி
கிடைத்தவுடன் இந்தக் கட்டிகளைக் கொழ கொழப்பாக மாற்றி உடலே வெளியேற்றிவிடுகிறது.
புற்றுநோய்க் கட்டி என்பது
ஒரே நாளில் தோன்றுவது இல்லை. சாதாரணக் கட்டிகளைக் கரைத்து உடல் வெளியேற்றும் போது,
வலி தோன்றும். அப்போது நாம் பொறுமையிழந்து வலியைப் போக்கும்
மருந்து மாத்திரைகள் உட்கொண்டு இந்தக் கட்டிகளைக் கரையவிடுவதில்லை. மேலும் ஆண்ர்ல்ள்ஹ்
பரிசோதனை என்ற பெயரில் தேனீக்களின் கூட்டைக்
கலைப்பது போல் கலைக்கும்போது, இந்தக்
கழிவுகள் பன்மடங்கு பெருகி, உடல்முழுவதும்
நச்சுக் கழிவுகள் அதிகமாகி, கட்டிகளை
அழுகச் செய்கின்றன.
இந்த நச்சுக் கழிவுகள் தேங்குமிடங்களைப்
பொறுத்து கர்ப்பப்பை, சினைப்பை,
இரைப்பை, கல்லீரல்,
மார்பகப் புற்று நோய்கள் எனப் பெயர் சூட்டப்படுகின்றன. மண்ணீரலில்
உருவாவது இரத்தப் புற்றுநோய் எனப்படுகிறது. இந்தக் கழிவுகளை கதிர்வீச்சின் மூலம் உடைப்பதாலோ,
கரைப்பதாலோ குணமாக்க முடியாது. பொறுமையுடன் வலியைத் தாங்கும்போது,
கட்டிகள் அதாவது உடல் கழிவுகளை உடலே வெளியேற்றி விடும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா