264/L460
Auto Engine Dressing
Auto Engine Dressing
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் நம் முன்னோர்கள். அது போல் நாம் ஆரோக்கியமாக
வாழ சில வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் எனும் முன்னோர் சொல்லுக்கிணங்க, நாள்
முழுதும் ஆனந்தமாக வாழ காலை விழித்தெழுந்தவுடன் 10 நிமிடம் நன்றாக வாய்விட்டு
சிரிக்க வேண்டும். இன்றைய நாகரிகம் உலகில்
சனி நீராடு எனும் மூத்தோர் சொல்லை பலர் மறந்து விட்டார்கள். ஆயில் பாத் எடுப்பதில்லை.
உடல் உஷ்ணத்தைக் குறைக்க தலையில் உள்ள உறுப்புகள் பலம் பெற ஒரு கரண்டி சுத்தமான நல்லெண்ணெயை
வாயில் ஊற்றி 15 நிமிடம்(Oil
Pulling) கொப்பளிக்க வேண்டும்.



